Local

க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய 74 வயது நபர்!

நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 74 வயதான ஒருவர் இன்று (29) தோற்றியிருந்தார்.

காலி நெலுவ களுபோவிட்டியன பிரதேசத்தில் வசிக்கும் கலன்கொடகே சந்திரதாச என்ற முதியவரே பரீட்சைக்கு தோற்றினார்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அவர் விஞ்ஞான பாட பரீட்சைக்கு வந்ததுடன் மேலும் கணித பாட பரீட்சைக்கும் தோற்றவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading