Cinema

சகோதரர்களுடன் நடிகை குஷ்பு எடுத்த புகைப்படம்!

நடிகை குஷ்பு தனது மூன்று சகோதரருடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.

சமீப நாட்களாக உடல் எடை குறைத்து குஷ்பு வெளியிட்டு வரும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகின்றது.

80ன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த குஷ்பு தற்போது தனக்கான இடத்தினை தக்க வைத்து வருகின்றார்.

சினிமாவைத் தாண்டி சீரியல்களிலும் நடித்து வந்த இவர் பின்பு அரசியலிலும் களமிறங்கினார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்தை ரசிகர்கள் பார்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் குஷ்பு தனது மூன்று சகோதரருடன் இருக்கும் பகைப்படம் தீயாய் பரவி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் அப்பவே அமுல் பேபி மாதிரி இருக்கீங்க என்று புகழ்ந்து வருகின்றனர்..
அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பூவிற்கு இத்தனை சகோதரர்களா என கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading