LocalSportsWorld

சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் அப்ரிடி!

தெற்கு ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர் ஷாகித் அப்ரிடி.

இவர் அந்நாட்டு சர்வதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும், ஜாம்பவானாகவும் திகழ்பவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் அப்ரிடி. இவர் 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8064 ரன்கள் குவித்துள்ளார்.

இவர் ஸ்டைர்க் ரேட் 117.01 ஆகும். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 351 சிக்சர்களை அப்ரிடி பறக்கவிட்டுள்ளார்.

ஷாகித் அப்ரிடி தனது சொந்தகார பெண்ணான நடியாவை திருமணம் செய்துள்ளார். நடியா அப்ரிடிக்கு சகோதரி முறையாவார்.

இருவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதிக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர் என்பது.

அதிரடி பேட்ஸ்மேனான ஷாகித் அப்ரிடி, தனது வயதை மறைத்து சர்வதேச போட்டிகளில் விளையாடியதாக முன்னர் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading