Local

சமூக ஊடகங்களின் தடை நீங்குகிறது!

சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் விதித்திருந்த தடை பிற்பகல் 3.30 மணிக்கு நீக்கப்படுமென தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ,இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல தரப்புகள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading