Local

ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு முன்னாள் ஒருவர் தற்கொலை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள மின்மாற்றியில் ஏறிய 53 வயதான நபரொருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading