Local

சலூன் கதவு திறந்தே உள்ளது மைத்திரிபால சிறிசேன வெளியேறலாம்!

” உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்பு கூறவேண்டும். பொருளாதார வீழ்ச்சிக்கும் அவர்களே காரணம். அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, காலை வார முற்படுபவர்கள், வெளியேறலாம். பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிடுவதுபோல ‘சலூன் கதவு’ திறந்தே உள்ளது.”

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரனசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading