Local

சவப்பெட்டியில் இருந்து திடீரென கண்விழித்த இலங்கை நடிகை!

இலங்கை சிங்கள நடிகை நியேமி சவப்பெட்டியில் செய்த டிக்டாக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இலங்கையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

சமூகவலைத்தள பக்கங்களில் ஆர்வமாக இருக்கும் அவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் வெளியிட்ட சவப்பெட்டி டிக்டாக் பலரையும் அதிரடி வைத்துள்ளது.

சமூகவாசிகளின் கவனத்தினை ஈர்க்க இது போன்ற செயலில் ஈடுப்பட வேண்டாம் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading