Local

சவுதியில் இக்காமா மற்றும் exit/ e-entry விசா காலம் நீடிப்பு!

சவுதி அரேபியாவிற்கு வெளியே இருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் இக்காமா, Exit/re-entry விசா மற்றும் விசிட் விசா அனைத்தும் இலவசமாக ஜூலை 31 வரை நீட்டிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறைக்காக தாயகம் சென்றார்கள் மீண்டும் சவுதி திரும்ப முடியாமல் இருக்கக்கூடிய அனைவருக்கும் இக்காமா மற்றும் விசிட் விசா அனைத்தும் 31, ஜூலை 2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட்ட சவுதி அரேபியா நுழைவதற்கு தடை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து சவுதி வரமுடியாமல் இருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் இந்த கால நீட்டிப்பு பொருந்தும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading