World

சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம்!

சவுதி அரேபியாவில் உள்ள பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி ,அல் ஜவ்ப் என்ற பாலைவனப் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.

மேலும் ,இந்நிலையில் ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ராவில் உள்ள எச்சங்களுடன், ஒட்டகச் சிற்பமும் ஒத்துப் போயுள்ளது. எனவே இந்தச் சிற்பம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading