World

சவுதி அரேபியாவில் உச்சம்தொட்ட மரண தண்டனை!

 

இந்த ஆண்டின் 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான வழக்குகளில் சமூக ஊடக பதிவுகள் அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மக்கள் இவ்வாறு மரண தண்டனையை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால் தற்போது சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் மரண பயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வன்முறையை தூண்டாத குற்றங்களுக்கு மரண தண்டனையை குறைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்,

இருப்பினும், அவரது ஆட்சியின் கீழ் வருடாந்தர மரண தண்டனைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading