World

சவுதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக ரயில் சாரதிகளாக பெண்கள்!

சவுதியில் இயங்கப்போகும் உலகின் அதிவேக சொகுசு ரயிலின் (வேகம் மணிக்கு 300 km) சாரதிகளாக 32 சவூதி பெண்கள் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.சவுதி அரேபியா வரலாற்றில் பெண்கள் ரயில் சாரதிகளாக தேர்ச்சிப்பெற்றுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading