Local

சவுதி எரிபொருள் அமைச்சர் இலங்கை அமைச்சருடன் கல்வி கற்றவராம்!

“என்னுடன் கல்வி கற்றவரே, இன்று சவூதி அரேபியாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார் என்று பதயேற்பு நிகழ்வில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நான், சவூதி அரேபியாவிலுள்ள பெற்றோலியம் கனியவள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன். எங்கள் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவரே. இன்று சவூதி அரேபி யாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார். எனவே, இதுகுறித்த எனது நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading