Local

சவூதியில் 2021 ஜனவரியில் விமான சேவைகள் ஆரம்பம்!

2021 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பிறகு நிலம், கடல் மற்றும் விமான மார்க்கமாக அனைத்து விதமான போக்குவரத்து வழிகளையும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் படிப்படியாக உம்ரா யாத்திரையை மீண்டும் தொடங்குவதற்கான திட்டமும் விரைவில் சவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading