Uncategorized

சாகும்வரை மரணப்பயத்தை காட்டிய போனி கபூர் பயந்து வாழ்க்கையை ஓட்டிய ஸ்ரீதேவி!்

!்

ஸ்ரீதேவி ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் .ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி தன்னுடைய 13 வது வயதில் மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தப்படத்தை தொடர்ந்து பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் ,பிரியா ,வறுமையின் நிறம் சிவப்பு ,மீண்டும் கோகிலா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

குறிப்பாக ரஜினி ,கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி அதுவும் அப்போது இவரைப் பார்த்து மயங்காத நடிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .அந்த அளவிற்கு தமிழ் ழ் தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் ,கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக, வலம் வந்தார் நடிகை ஸ்ரீதேவி

இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே ஏற்கனவே திருமணமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரீதேவி. திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதை அடுத்து கடந்த 2 018 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமானார் நடிகை ஸ்ரீதேவி.

ஆனால் இறக்கும் வரையிலும் பயத்துடனே வாழ்ந்திருக்கிறாராம் நடி கை ஸ்ரீதேவி. அது என்னவென்றால் ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கும் போனி கபூரை திருமணம் செய்து கொ ண்டார் ஸ்ரீதேவி. இதனால் மீண்டும் போனி கபூர் முதல் மனைவியுடன் சென்று விடுவாரோ.? என்ற, பயத்திலேயே இருந்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

அது மட்டுமல்லாமல் போனிக்கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரால் தன்னுடைய வாழ்க்கைக்கு ஆபத்து ஏதாவது வந்துவிடுமோ என்றும் பயத்துடனே இருந்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் அவர் இறந்தும் கூட தன்னுடை ய மகள்களை விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறார் போனி கபூர் .

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading