சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வறிய மக்களுக்கு உலர் உணவு விநியோகம்

கொழும்பு 13 மஹா வித்தியாலய மாவத்தையில் ( பாபர் வீதி) Helping hands foundation அங்கத்தவர்களால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கள மற்றும் தமிழ் வறிய மக்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்
