சிறந்த பந்துவீச்சாளராக இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க தெரிவு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைக் கொண்டாடும் வகையில் இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளிலேயே சிறந்த வீரர்கள், தலைவர்கள் யார் என்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், வர்ணனையாளர்கள் என்று 50 பேருடன் அலசி ஆராய்ந்தது.
இதன்அடிப்படையிலேயே சிறந்த பந்துவீச்சாளராக மலிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார
