Local

சிறந்த 24 நாடுகளில் இலங்கைக்கு முதலாம் இடம்!

சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலின் (Travel Triangle) தரப்படுத்தலின்படி, இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் பார்வையிடக்கூடிய சிறந்த 24 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது.

தங்க கடற்கரைகள், வனவிலங்குகள் நிறைந்த காடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பனிமூடிய மலைகள் என்பன இலங்கையை கவரச்செய்துள்ளதாக அந்தத் தரவுத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைத் தீவின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading