World

சீனப் பொருட்கள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை!

சீனாவில் இருந்து தனது நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்தியா இந்நடவடிக்கையை எடுக்க தயாராக உள்ளது.

அதன்படி, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு வரி மற்றும் வரி அல்லாத கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading