World

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிதான வகை விண்கல்!

சீனாவின் புகாங் மாகாணத்தில் 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபுகாங் விண்கல் எனப்படும் இது மிக அரிதான வகை விண்கல் ஆகும். இது அடிப்படையில் நிக்கல், இரும்பு மற்றும் வெள்ளியால் ஆனது.

பாறைக்கு அருகில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு மலைஏறுபவரால் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading