World

சீனாவில் கொரோனா வைரஸ் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளதாக சீனா அரசு அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதிதாக 394 பேருக்கு மட்டுமே ஆகும். சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2004லிருந்து 2,118 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576 ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading