World

சீனாவில் மீண்டும் பரவும் வைரஸ் தொற்று

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது.

அதனை தொடர்ந்து கொரோனாவின் உருமாற்றங்கள் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தனர்.

இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் தற்போது மீண்டு வந்துகொண்டு இறக்கும் நிலையில் தற்போது புதிய வைரஸ் ஒன்று உருவெடுக்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸை போன்ற மேலும் ஒரு வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக சீனாவின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தொற்றானது வௌவால்கள் மூலம் பரவும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading