Local

சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியில் மாற்றம்?

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவியில் மாற்றம் கொண்டு வர அரசாங்கம் தயாரகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருக்கும் வைத்தியர் அசேல குணவர்தன அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பதவிக்கு மேல்மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி வைத்தியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading