Cinema

சோகத்தை நடனமாடி கொண்டாடிய பிரபல நடிகை!

பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல சின்னத்திரைகளில் நடித்தவர் சாய் பிரியங்கா. அவர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் நடித்து இருந்தார்.

தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அவர் காதலரை பிரிந்த விடயத்தை வீடியோவில் அறிவித்துள்ளார். 

பின்னர் அதனை நடனமாடியும்  கொண்டாடியுள்ளார்.

மேலும் அவரது முன்னாள் காதலன் அனுப்பிய மெசேஜ்களை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading