Local

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நீக்கப்பட்ட சின்னங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களில் இருந்து நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளது.

தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வைப் புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading