Local

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அவ்வாறான தீர்மானத்தை ஜனாதிபதி எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு 9.00 மணிக்கு   விசேட உரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading