Local

ஜனாதிபதி கோத்தாவுக்கு நாமல் ராஜபக்ச அறிவுரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் ஊடாகவே இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

நாட்டின் நிலைமைத் தொடர்பிலும் அடுத்தக்கட்டமாக தான் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading