Local

ஜனாதிபதி தனது இரண்டு தவறுகளை ஒத்துக்கொண்டார்!

1- இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு மிகவும் முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என தான் நம்புவதாகவும்,

2- விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காதது தவறு எனவும், அரசாங்கம் மீண்டும் இரசாயன உரங்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading