Local

ஜனாதிபதி தலைமையில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்!

அனைத்துக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டம் இன்று  காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading