Local

மைத்திரி அணியின் ஆட்டம் உக்கிரம்- கடமைகளை பொறுப்பேற்றார் புதிய வெளிவிவகார அமைச்சர் !

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு வருகை தருகையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களினால் அமைச்சர் வரவேற்கப்பட்டார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமுணுகம அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர் மத்தியில் உரை நிகழ்த்தினார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading