Local

டலஸிற்கு பெருகும் ஆதரவு ரணில்-அநுர நெருக்கடியில்!

டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் போது தங்கள் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பு நாளை (21) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ரணில் மற்றும் அநுரவிற்கான ஆதரவு குறைவடைந்து வருவதாக தெரியவந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading