டிரம்பின் அணுசக்தி ஒப்பந்தம்! ஈரான் நிராகரிப்பு!!
டிரம்பின் அணுசக்தி ஒப்பந்த முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக, ஈரான் சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரான் இப்போது தனது முன்மொழிவை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கும்
அமெரிக்கா இந்த வாய்ப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்இ அது அவர்களின் நலனுக்காக என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

You must be logged in to post a comment.