டிரம்புக்கு ஹுதி படைகள் எச்சரிக்கை!!
பென்டகன் அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை முற்றுகையிடுவது அல்லது ஈரானின் அணுசக்தி நிலையங்களில் உள்ள யுரேனியத்தைக் கைப்பற்ற தரைப்படையை அனுப்புவது போன்ற 4 முக்கிய திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
இதற்கிடையில், ஈரானின் நட்பு அமைப்பான ஏமனின் ஹூதிப் படைகள், அமெரிக்கா தனது வீரர்களை முதலில் ஏமனுக்கு அனுப்பித் திறமையை நிரூபிக்குமாறும், அதன் பிறகு ஈரானைப் பற்றி யோசிக்கலாம் என்றும் எள்ளி நகையாடியுள்ளனர்.
ஹூதி அமைப்பிடம் சுமார் 4,00,000 வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

You must be logged in to post a comment.