Local

டைனோசர் போன்று தோற்றமளிக்கும் பிரமாண்ட முதலை!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கோல்ப் மைதானத்தில் டைனோசர் போன்று தோற்றமளிக்கும் பிரமாண்ட முதலை ஒன்று சுற்றித்திரிந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதன்படி ஈடா புயல் காரணமாக கனமழை பெய்யும் சமயத்தில், அருகிலிருந்த நீர்நிலையில் இருந்து மைதானத்திற்கு வந்த பிரமாண்ட முதலை, கம்பீரமாக நடந்து செல்லும் இக் காட்சிகள் பலரால் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading