World

டொனால்ட் டிரம்பின சிகை அலங்காரத்துடன் எருமை..!!

வங்காளதேசத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிகை அலங்காரத்தை ஒத்த தலைமுடியைக் கொண்ட விசித்திர எருமை மாடு ஒன்று சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

“டொனால்ட் டிரம்ப் எருமை” (Donald Trump Buffalo) என்று செல்லப்பெயரிடப்பட்டுள்ள இந்த மாடு, தற்போது அங்கு வரும் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதோடு, இணையவாசிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களின் புதிய நட்சத்திரமாக மாறியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading