Local

தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் உயிர்பிழைத்த பெண்!

இறந்த பெண் ஒருவர் தகனம் செய்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாக உயிர்பிழைத்த சம்பவம் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினாவில், வாழ்ந்து வந்த வயதான பெண்ணை ஒருவர் இறந்துவிட அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, பெண்ணின் உடலில் அசைவுகள் தெரிவதை பெண்ணின் மகள் கவனித்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக அனைவருக்கும் அதை தெரியப்படுத்த, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தகனம் செய்ய சில நிமிடங்களே இருந்த நிலையில் பெண் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading