Local

தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் முதல் பொது இடங்களுக்கு செல்ல தடை!

கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading