World

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாதாம்!

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது என ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலிருந்து 1,000 கிலோ மீற்றருக்குள் உள்ள பிராந்தியம் ஒன்றின் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், எவ்வளவு காலத்துக்கு உடலுறவு கொள்ளக் கூடாது என சரடோவ் எனப்படும் குறித்த பிராந்தியத்தின் பிரதி சுகாதார அமைச்சர் டெனிஸ் கிரேஃபர் தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை, மூன்று நாள்களுக்கு அல்கஹோலை உள்ளெடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading