Local

தனிமைப்படுத்தப்பட்டார் விமல் வீரவன்ச!

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது பாதுகாவலர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,
அமைச்சர் விமல் வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சு உள்ள கட்டிடமும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading