Local

தனியார் ஜெட் விமானங்கள் தயார் நிலையில்?

பல தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

நாட்டில் நிலவும் மோதல் சூழ்நிலைக்கு மத்தியில் பல முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading