Local

தமிழ் ஊடக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா!

ஹிரு ஊடக வலையமைப்பின் சூரியன் எப்எம் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒருவருக்கும், இன்று மூவருக்கு தொற்று உறுதியானது.

இவர்கள் மட்டக்குளி மற்றும் ஜிந்துப்பிட்டி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading