தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவில் டளஸ் அழகப்பெரும அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானம்