Cinema

தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும்!

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இசைத்தமிழ் இருவர் என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

11ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கலை என்ற பிரிவில் இசைத்தமிழ் இருவர் என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.

அதில் இசைஞானி இளையராஜாவை சிம்போனி தமிழர் என்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் தமிழர் என்றும் குறிப்பிட்டு அவர்களின் இசை நுணுக்கங்கள் அவர்கள் பெற்ற உயரிய விருதுகள் ஆகியவை குறித்தும் 11ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading