Local

தராவீஹ் தொழுகையின் போது இஸ்ரேலிய படை வீரர்கள் தாக்குதல் 100 பேர் காயம்!

பலஸ்தீன் அல்-அக்ஸா பள்ளிவாசலில்  தராவீஹ் தொழுகையின் போது இஸ்ரேலிய படைகள் வீரர்களின் தாக்குதலால் 100 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்
ஜெரூஸலம் நகரிலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் கலந்துகொண்டவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் துப்பாக்கி சுட்டதில் சுமார் 100 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading