Local

தலிபானுக்கும் LTTEக்கும் எந்த தொடர்பும் இல்லை தலிபான் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாகத் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ‘தலிபான்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்   எவ்விதத் தொடர்பும் இல்லை‘ எனத் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் (Suhail Shaheen) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தலிபான் ஒரு சுயாதீன விடுதலைப் படை, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காகவும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடி வருகின்றோம்” என்று கூறினார்.

மேலும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading