Local

தலைகளை மாற்றி ஆட்சி அமைத்தாலும் இந்த அரசை மக்கள் நம்பமாட்டார்கள்!

தலை மாறி ஆட்சி அமைத்தாலும் மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பவில்லை எனவும், மக்களின் நம்பிக்கையில்லாத ஆட்சியாளரால் இந்த நெருக்கடியிலிருந்தும் புதிய நிர்வாகத்திலும் வெளிவர முடியாது எனவும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனுரகுமார திஸாநாயக்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு நாட்டிற்கு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது நமது கடமை, ஆனால் இது நீங்கள் உருவாக்கிய நெருக்கடி. விவசாயப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எத்தனை தடவை எழுப்பப்பட்டது?” விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, விவசாயிகளை தூண்டு விடுவதாக கூறினீர்கள். நாட்டுக்கு ஒரு கொடிய பேரழிவை ஏற்படுத்திய ஜனாதிபதியை குறை சொல்ல வேண்டுமா? இது பாத்திரம் கழுவும் போது பாத்திரத்தை உடைப்பது போன்ற பாவம் அல்ல. விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கிறது என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading