Local

தலைவராக அர்ஜுன ரணதுங்க நியமனம்!

தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பேரவையில் 15 பேர் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading