Local

தாவூதி போஹ்ரா சமூக தலைவருக்கு வரவேற்பு…!!!

தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீனுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகச்சிறந்த வரவேற்பளிக்கப்பட்டது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உள்ளிட்ட குழுவினர் அவரை, வரவேற்றனர். தாவூதி போஹ்ரா சமூகத் தலைவரின் வருகை, இலங்கையில் உள்ள அவர்களது சமூகத்தினரிடையே மத மற்றும் சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading