திடீரென குளத்தில் குதித்த நிவ்யோர்க் மேயர்..!!
நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, நகரின் வெளிப்புற நீச்சல் குளம் பருவத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், முழுமையான வணிக ஆடையுடன் ஈஸ்ட் ஹார்லமில் உள்ள பொது நீச்சல் குளம் ஒன்றில் குதித்து அசத்தியுள்ளார்.
நெடுங்காலமாக கைவிடப்பட்டிருந்த மேயர்களின் இந்த பாரம்பரிய வழக்கத்தை அவர் மீண்டும் புதுப்பித்துள்ளதுடன், கோடைகாலத் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட குழந்தைகளையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

You must be logged in to post a comment.