Cinema

பிரபல சினிமா நடிகர் K.பாக்கியராஜ் காலமானார்!!

மாரடைப்பால் பிரபல இயக்குநரும் நடிகருமான
கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73.

இன்று( 27)காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் துறையில் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய
கே. பாக்யராஜின் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading