Sports

தினேஷ் கார்த்திக்கின் மனைவி காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றார்!

2022 காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி இணை சவுரவ் கோசல் – தீபிகா பல்லிகல் வெண்கல பதக்கம் வென்றது.

இது குறித்து தீபிகாவின் கணவர் தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி சவுரவ் கோசல் – தீபிகா பல்லிகல் புகைப்படத்தை பதிவிட்டு தீபிகாவின் கடின உழைப்பை பாராட்டியுள்ளார்.

தீபிகா ஐடியை டேக் செய்த தினேஷ் கார்த்திக், “வெல்டன்! மிகவும் பெருமையாக உள்ளது” என எழுதி காதல் சின்னமான சிவப்பு நிற ஹார்டின் இமோஜியை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading